தாராபுரம்: நஞ்சியம் பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!!


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சி, தேசிய ஊரக வளர்ச்சிக் கட்டிடத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர். திரு.ஃபெலிக்ஸ் ராஜா அவர்கள், தாராபுரம் வருவாய் வட்டாட்சியர். ராமலிங்கம் அவர்கள், தாராபுரம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், தாராபுரம் மேற்கு ஒன்றிய திமுக கழக செயலாளருமான S.V.செந்தில்குமார் அவர்கள், 


தாராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர். விஜயன் அவர்கள், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர். சசிக்குமார் அவர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர். சிவக்குமார் அவர்கள், அரசு அதிகாரிகள், இந்நாள்-முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!