கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள்!!
கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் அவர்கள், கரூரில் எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணஉதவிகள்வழங்கினார்கள்..மேலும் விபத்து நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தார்.. மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக