அரக்கோணத்தில் சுவர் இடிந்து விழுந்தவர்களுக்கு நிதிஉதவி சு.ரவி எம். எல். ஏ வழங்கினார்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,சமீபத்தில் பெய்த கனமழையில் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டனர் அவர்களுக்கு வேண்டிய நிவாரணங்களை வழங்கும் படி முன்னாள் முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார் அதனடிபடையில் அரக்கோணம் , விண்டர்பேட்டை மற்றும் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் த.முகமது பாரூக் மற்றும்

பாஸ்கர்  ஆகியோர்களின் குடிசை வீட்டின் சுவர்  கன மழையால்  இடிந்து விழுந்தது தகவலறிந்த அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி   நேரில் பார்வையிட்டு நிதிஉதவிவழங்கினார்.உடன்அரக்கோணம் நகர கழக செயலாளர். பாண்டுரங்கன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் .பிரகாஷ்,

அரக்கோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர். பழனி, மாவட்ட பிரதிநிதி .நரேஷ்காந்த் மாவட்ட ஐடி செயலாளர். ஜானகிராமன்,  நகர மீனவர் அணி செயலாளர். டில்லிபாபு மற்றும் வட்ட கழக செயலாளர். அலெக்ஸாண்டர்  மற்றும் ஜீவன் .தமிழரசன் உட்பட கழக நிர்வாகிகள்  இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!