புதுமனை புகுவிழா! முன்னாள் அமைச்சர் ஆர். ராசா பங்கேற்பு!!


பெரம்பலூரில் நடைபெற்ற கழக துணை பொதுச்செயலாளர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர். ஆர். ராசா அவர்களின் சகோதரி மகன் சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர். பாபு அவர்களின் இல்ல புதுமனை புகு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர். வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர். எம்.பிரபாகரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் உடல் இருந்தனர். 

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!