பண்ருட்டி: சாமியார் தர்கா பகுதிகளில் மழை நீர் ரோடுகளில் தேங்கியுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று பெய்த கன மழையின் காரணமாக பண்ருட்டி நகரம் 8 வது வார்டு சாமியார் தர்கா பகுதியில் மழை நீர் ரோடுகளில் தேங்கியுள்ள இடங்களை இன்று 22.10.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர கழக திமுக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று  ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீர் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டார். 


உடன் மாவட்ட துணை செயலாளர். ஆனந்தி சரவணன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர அவைத்  தலைவர். ராஜா நகர துணை செயலாளர்கள். கௌரி, அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி.  கிருஷ்ணராஜ், மாணவர் அணி அமைப்பாளர். பார்த்திபன் துணை அமைப்பாளர். பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!