காங்கேயம்: பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்.மு.பெ. சாமிநாதன்!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஓதாளகுல மண்டபத்தில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர். க.கார்த்திகேயன் அவர்கள், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர். பெலிக்ஸ்ராஜா அவர்கள், காங்கேயம் வட்டாட்சியர். மோகன் மற்றும். திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக