பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கன்சிராம் படத்திற்கு அஞ்சலி!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் எஸ் ஆர் கேட் அருகில் அம்பேத்கர் முழு உருவ சிலை முன்பு பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனத் தலைவர். கன்சிராமின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட தலைவர். ப.சுதாகர் தலைமையில்..
கன்சிராம் படம் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டது. தொடர்ந்து முதலில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க ப்பட்டு கன்சிராம் படத்திற்கும் மாலை அணிவிக்கபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர். ஆல்பர்ட் மாவட்ட செயலாளர். பிரேம்குமார் ஆத்தூர் கார்த்திக் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பாக்சர் சரவணன் கன்சிராம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் மேலும் மாவட்ட இளைஞர் அணி தலைவர். அசோக் நகர பொது செயலாளர். பெளல்ராஜ் செக்டர் தலைவர். ராஜன், . அட்வகேட் ஜனா, ஒன்றிய தலைவர் ஜனா ஒன்றிய செயலாளர். கைனூர். அஜித் இளைஞானி செயலாளர். காவனூர். ஜெய் நாகவேடு நரேஷ் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர் இறுதியில் செல்வம் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக