திட்டக்குடி அடுத்த கழுதூரில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர். சி.வெ. கணேசன் தகவல்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கழுதூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடர்ந்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் இன்று கழுதூரில் அனைவரிடமும் ஆலோசனை நடத்தினார்.

மேம்பாலம் அமைப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சியினர், அதிகாரிகள மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன். 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!