அரக்கோணத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகம்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,அரக்கோணம் தனியார் மண்டபத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிக்கு நலதிட்ட உதவியை நகர மன்ற தலைவர். லட்சுமி வழங்கினார். உடன் நகர மன்ற உறுப்பினர்கள். துரை சீனிவாசன், ராஜலட்சுமி, ரேவதி கன்னியப்பன், சி என் அன்பு, சிட்டிபாபு, மற்றும் பொறியாளர். விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக