கடலூர்: மின்னல் தாக்கி உயிரிழப்பு - பிரேமலதா இரங்கல்!!
கடலூர் மாவட்டம், அரியநாச்சி கிராமத்தில் இடி தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து தேமுதிக பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக தமிழக அரசு நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக