பிச்சாவரத்தில் படகு ஓட்டுநர்கள் சங்க கூட்டம்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரம் படகு ஓட்டுநர்கள் சங்க கூட்டம் பிச்சாவரம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், படகு ஓட்டுநர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18.10.2025 அன்று குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டம் படகு ஓட்டுநர்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!