புதுச்சத்திரம்: வயிற்று வலியால் தற்கொலை!!

கடலூர் மாவட்டம்,புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த சாமிதுரை என்ற கூலித்தொழிலாளிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில், அவர் 12 மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!