தென்பெண்ணை ஆற்றில் நீரில் மூழ்கிய நபர் மாயம்!!

கடலூர்மாவட்டம்,கண்டரகோட்டை  கட்டமுத்துபாளையம் கிராமம் தீனதயாளன் மகன் வேலன் வயது 18 என்பவர் தனது நண்பர்களுடன் தென்பெண்ணையாற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றுதண்ணீரில் மூழ்கியவரை கண்டுபிடிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டு, காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!