ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர். ஏ. வி. சாரதிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த பூக்கடை சுரேஷ்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர் மற்றும் தொழிலதிபர் ஏ.வி. சாரதியை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆற்காடு பூக்கடை சுரேஷ் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில், இருவரும் பண்டிகை சிறப்பு, குறித்து உரையாடினர்.மரியாதை நிமித்தமாக இந்நிகழ்வு,நடைபெற்றது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக