ஸ்ரீ சச்சிதானந்தா சாய்பாபா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு! ஆயிரம் பேருக்கு அன்னதானம்!!


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் வடமாம்பாக்கம் ஊராட்சி எல்லையில் ஸ்ரீ சச்சிதானந்தா சாய்பாபா ஆலயம்  அமைந்து உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு ஆலய ஒருங்கிணைப்பாளர். சசிகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதனை அரக்கோணம் முன்னாள் நகர சபை மன்ற துணைத் தலைவர் கே வி ரவிச்சந்திரன், சித்ரா  தணிகைமணி, ஜெயஸ்ரீ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.மேலும் வழிபாட்டில் முக்கிய பிரமுகர்கள். ஆறுமுகம், நரசிம்மன், தரணி, பாலகிருஷ்ணன் உட்பட உறவினர்கள் நண்பர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!