வடகிழக்கு பருவ மழை நடவடிக்கை கடலூர் மேயர் ஆய்வு!!
கடலூர் மாவட்டம்,இன்று காலை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 28 வது வார்டு மார்க்கெட் காலனி பகுதியில் மேம்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டேன்.
கடலூர் மாநகராட்சி ஆணையாளர். முஜிபுர் ரகுமான் ,கடலூர் மாநகர கழக செயலாளர்.கே எஸ்.ராஜா ,மாமன்ற உறுப்பினர். சக்திவேல் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக