ஜாதி பெயரை நீக்க நாம் தமிழர் கட்சி மனு!


ஊர் பெயர்களில் உள்ள ஜாதி பெயரை நீக்குமாறு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட போடிநாயக்கனூர் என்னும் ஊர் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்குமாறு தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நகராட்சி ஆணையாளரிடம் மனு!

தேனி செய்தியாளர் சின்னதம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!