பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்வாய் தூர் வாரும் பணியை நேரில் சென்று பார்வையிட்ட நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!

கடலூர் மாவட்டம்,வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 31.10.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க. இராஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முக வள்ளி பழனி, கிருஷ்ணராஜ்,  வார்டு செயலாளர். முருகன், செல்வகுமார், நகர தொண்டரணி அமைப்பாளர். தயாளன், இளைஞர் அணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர், மாணவர் அணி துணை அமைப்பாளர். பிரபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!