விழுப்புரம்: காணொளி வாயிலாக நடைபெற்ற மண்டல கூட்டம்!!



விழுப்புரம் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் தெற்கு,விழுப்புரம் வடக்கு ,விழுப்புரம் மத்தி, விழுப்புரம் தெற்கு மற்றும் கடலூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல கூட்டம் எனது தலைமையில் காணொளி கூட்டம் வாயிலாகவும் இந்த நடைபெற்றது. கூட்டத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர். பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார். 


இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர். க.பொன்முடி MLA அவர்கள், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர். சுந்தர் MLA அவர்கள், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர். செஞ்சி.மஸ்தான் MLA அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி அவர்கள், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் டாக்டர். லட்சுமணன் MLA அவர்கள் , காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர். Cv.M.P எழிலரசன் அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, விழுப்புரம் தெற்கு மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள்,மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!