நாமக்கல்: புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்கள்!!
நாமக்கல் மாவட்டம்,நாமக்கலில் நாளை 08/10/2025 நடைபெற உள்ள மாண்புமிகு புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர். P. தங்கமணி , மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர். M.R. விஜயபாஸ்கர். மற்றும் மாண்புமிகு முன்னாள் அமைச்சர். சரோஜா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.


கருத்துகள்
கருத்துரையிடுக