அரக்கோணத்தில் சந்தான வேணுகோபால் சுவாமி வீதி உலா!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் கிரிபில்ஸ் பேட்டை பஜனை கோவில் தெருவில்அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ சந்தான வேணுகோபால் சுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புரட்டாசி மாதம் ஐந்தாவது வாரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனைகளும், கணபதி ஹோமங்களும், அன்னதானங்களுடன்  இரவு சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதற்காக ஆலய அறங்காவலர் குழு தலைவர். துரைபாண்டியன் உறுப்பினர்கள். மகேஸ்வரி வடிவாம்பிகை மற்றும் ரமணன் ஆகியோரும் விழா குழு தலைவர். உமா சங்கர் செயலாளர். பார்த்தசாரதி மற்றும் விழா குழு உறுப்பினர்கள். கமலக்கண்ணன், சுதாகர் உட்பட பொதுமக்களும் இணைந்து விழா பணிகளில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!