பண்ருட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்! நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன் பங்கேற்பு!!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் அறிவித்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 23.10.2025 பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட   26, 27 ஆகிய வார்டுகளுக்கான முகாம் தட்டாஞ்சாவடி GK மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமினை பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான. க. இராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து அடக்கி பெட்டகங்கள் வழங்கினார். 

உடன் நகராட்சி உதவி பொறியாளர். கார்த்திகேயன் மேலாளர் குமார் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிராமன் நகர அவை தலைவர். ராஜா நகர பொருளாளர். ராமலிங்கம் நகர துணைச் செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி கிருஷ்ணராஜ், லாவண்யா, முத்துவேல் முன்னாள் நகர மன்ற உறுப்பினர். தக்ஷிணாமூர்த்தி மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். ஏழுமலை வார்டு செயலாளர். வேணுகோபால், முருகன், செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி வட்ட பிரதிநிதி. தயாளன், சரவணன், அல்லிமுத்து இளைஞர் அணி அமைப்பாளர். சம்பத் துணை அமைப்பாளர்கள். பாலச்சந்தர், ராஜா, ராஜ், முகம்மது மாணவர் அணி அமைப்பாளர். பார்த்திபன் துணை அமைப்பாளர். பிரபு நகர தகவல் தொழில்நுட்ப அணி மோகன் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!