விருத்தாச்சலம்: காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர். E. பாலகிருஷ்ணன் அவர்களது தலைமையில் விருத்தாச்சலம் உட்கோட்டம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கவாத்து பயிற்சி நடைபெற்றது. பின்னர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நகர மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விருதாச்சலம் SBI வங்கி, பாலக்கரை,பேருந்து நிலையம்,கடைவீதி தென்கோட்டை வீதி ஆகிய இடங்களில் கொடி அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக