பண்ருட்டியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர். இரா.ரவிச்சந்திரன் கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் க.கௌரி சங்கர் இருவரின் ஆலோசனை படி அண்ணா கிராமம் மேற்கு ஒன்றியம் சின்ன பேட்டை கிளையில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு பூத் கமிட்டி உள்ளிட்ட களப்பணிகளில் ஈடுபட்ட ஆற்றல் மிகுந்த அண்ணா கிராம மேற்கு ஒன்றிய செயலாளர். மோகன கண்ணன் (ம)கடலூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர். S. தனசேகர் அவர்களிடம் உறுப்பினர் அட்டை வழங்கினார்கள். உடன் இளைஞர் சங்க நிர்வாகி வினோத்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!