கோலாகலமான நவராத்திரி கொலு!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக நவராத்திரி விழா கொடண்டாடப்படுகிறது. குத்துவிளக்கிற்கும் அம்மன் அலங்காரம் செய்து வழிபாடு நடக்கிறது. இந்த கோயிலில் மனமுருகி அம்மனிடம் வேண்டும் வரங்களை அம்மன் அருள்பாலிக்கின்றார். அருள் மிகு பத்ரகாளியம்மனை தரிசித்து செல்லும் பக்தர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!