கந்த நாதருக்கு சரஸ்வதி தேவி அலங்காரம் ஆர்பரிக்கும் பக்தர்கள் கூட்டம்!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் அருள் மிகு ஸ்ரீ கந்தநாதர் கோயிலில் மூலவரான கந்த நாதருக்கு  சரஸ்வதி பூஜை யை முன்னிட்டு சரஸ்வதி அம்பிகையின் அலங்காரம் செய்து கையில் வீணையுடன்  அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் இக்கோயிலில் அலைமோதுகிறது.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!