நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ( BLA-2) பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ( BDA) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில திமுக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். ஆர்.வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நெமிலி மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட BDA மற்றும் BLA2 நியமன சரி பார்ப்பு ஒன்றிய செயலாளர் S. G. C. பெருமாள் அவர்கள் தலைமையில் 12-10-2025. நெமிலி மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக துணை செயலாளர்கள். சீனிவாசன், வழக்கறிஞர். தமின் அன்சாரி, சாவித்திரி சுந்தர வடிவேல், மாவட்ட பிரதிநிதிகள். CG சண்முகம், கா.தே.தனசேகரன், தசரதன், சுரேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள். எல்லப்பன், வெங்கடேசன், மணிகண்டன் கருணாநிதி, சதீஷ், சந்துரு, கிளை கழக செயலாளர்கள். மணி, மணிகண்டன், மேகநாதன், சேகர்,சேட்டு, பாளையத்தான் ரவிச்சந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய அமைப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், BDA, BLA2 நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்..
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்





கருத்துகள்
கருத்துரையிடுக