தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தினமலர் பட்டம் 75 ஆவது பவள விழா ஆண்டு வினாடி வினா விருது வழங்கும் நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம்,ஸ்ரீ முஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தினமலர் பட்டம் 75 வது பவள விழா ஆண்டு வினாடி வினா விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக