தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு பெறப்பட்ட தொகை ரூ.7.24. 301க் காண காசோலையை காவலர்களுக்கு வழங்கிய ஜெயக்குமார் IPS!!

கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற கூடுதல் செலவின தொகையினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களில் பரிந்துரையின்பேரில் தமிழக தலைமை இயக்குனர் அலுவலத்திலிருந்து தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு பெறப்பட்ட தொகை ரூபாய். 7,24,301 க்கான காசோலையை பயனாளிகள் காவல் ஆய்வாளர். தேவேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள். ஞானபிரகாசம்,  சௌந்திரராஜன்,  ரவி,  பாலமுருகன், தலைமை காவலர். சுரேஷ்குமார், காவல் அலுவலக கண்காணிப்பாளர். சிவகாமி ஆகியோர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!