7மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் !!


ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கன முதல் மித கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் ! சென்னை வானிலை மையம் தகவல்.


கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!


இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளவர்கள். விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தை கொட்டும் மழையில் சுற்றுலா பயணிகள் ரம்மியமான அழகை பார்த்து ரசித்தார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!