கடலூர் மாநகர திமுக கழக அலுவலகத்தில் திமுகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 33வது வார்டு கொடிக்கால்குப்பம் வசந்தராயன்பாளையம் பகுதியை சார்ந்த பல்வேறு கட்சியினை சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்று திமுக மாநகர கழக அலுவலகத்தில் கடலூர் மாநகர கழக செயலாளர். K S. ராஜா அவர்கள் , தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தி அவர்கள்,கடலூர் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா ஆகியோர் முன்னிலையில் திமுக கழகத்தில்இணைந்துகொண்டனர்.மேலும் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக