கடலூர்: 42 கிலோ கஞ்சா பறிமுதல்; 27 பேர் கைது!!

கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்து விநியோகம் செய்ய இருந்த ஒடிசா மாநில வியாபாரி குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். நேற்று கடலூர் மற்றும் சிலம்பிநாதன்பேட்டை பகுதிகளில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!