கரூர்:41 குடும்பத்திற்கு விசிக சார்பில்நிதி உதவி !!
கரூர் மாவட்டம், கரூர் கொடுந்துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் (கரூரில் தலா) ரூ.50,000 நிதி உதவி விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக