300 வீடுகள் பாதுகாக்க மங்கம்மா பேட்டை மதகு திறந்து சு.ரவி MLA நடவடிக்கை!!

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வடமாம்பாக்கம், பாப்பாங்குளம் மற்றும் அரக்கோணம் இரண்டாவது வார்டு உட்பட்ட மாதவ நகர் பொம்மி சாமி நகர் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நீர்த்தேக்கத்தால் வீடுகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் மங்கம்மா பேட்டை ஏரிவழியாக செல்லக்கூடிய ஏரி நீர் தடுக்கப்பட்டதால் மக்கள் இன்னலுக்கு தள்ளபட்டனர்.   

இது குறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர். சு.ரவி MLA அவர்கள் மங்கம்மாபேட்டை ஏரி மதகை பொதுப்பணி துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து மதகு  திறக்க நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ஏரி நீர் வழிந்தது சுற்றுவட்ட மக்கள் நீர் தேக்கத்தில் இருந்து விடுபட்டனர். அப்பொழுது ஏரி பாசன முன்னாள் தலைவர். தாமோதரன் இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர். பாபு வடமம்பாக்கம் துணைத் தலைவர். பிரசாந்த் மற்றும் ஏரி பாசன உறுப்பினர். சத்தியநாராயணன் உடன் இருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!