தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை -2025 தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டம்!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று (22.10.2025) தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை-2025 தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர். வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை இயக்குநர். பி.முருகேஷ், இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர். பி.குமரவேல்பாண்டியன், இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர். த. ஆபிரகாம், இ.ஆ.ப., சர்க்கரைத் துறை இயக்குநர். த.அன்பழகன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே.பொ) ஆர்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!