ரோட்டரி கிளப் ஆப் மதுரை டவுன் டவுன் சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா!!
மதுரை சூரியா நகர் பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் டவுன் டவுன் சார்பில் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் ரோட்டரி கிளப் சங்கத்தின் தலைவர். R. வேல்முருகன் & செயலாளர். V.M. கண்ணன் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக சசி குமார் போமரா மேலும் விழாவில் சமூக சேவகர் P.S. சரவணன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் டவுன் டவுன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக