,கடலூர் அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 20 பேருக்கு வாந்தி மயக்கம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

கடலூர் மாவட்டம்,கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

அப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு உடல் உபதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

நேற்று அதே பகுதியைச் வனிதா. பாலசுந்தரம். நந்தன் உள்ளிட்டோருக்கு திடீர் வாந்தி மயக்கம் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தெரிகிறது 

 இது குறித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

கடலூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனால் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!