பண்ருட்டி நகர திமுக கழக செயலாளராக 18 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி நகர கழக செயலாளராக தொடர்ந்து 3  முறை பணியாற்றி 17ஆண்டு முடிந்து 18 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்   பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் வியாபாரிகள் மத்தியில் எந்த ஒரு பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவராகவும் அனைவரிடத்திலும் நன்மதிப்பைப் பெற்று தனது கடின உழைப்பால் பண்ருட்டி நகர ரஸ்ஸர்மன்ற தலைவர்.நகர திமுக கழக செயலாளர்.  தொடர்ந்து மக்கள் பணியாற்றி வரும்  க.இராஜேந்திரன் அவர்களின் கழகப் பணி மக்கள் பணி மென்மேலும் சிறக்க பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!