கடலூர்: 130 தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி!!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க இதுவரை 182 விண்ணப்பங்கள் காவல் துறைக்கு வந்துள்ளன. இவற்றில் 130 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள விண்ணப்பங்கள் ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக