திருப்பூர் குமரன் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா! அமைச்சர். மு.பெ. சாமிநாதன் பங்கேற்பு!!


ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, சென்னிமலையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ‘கொடி காத்த குமரன்’ திருப்பூர் குமரன் அவர்களின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி, மணிமண்டபம் கட்டும் பணிக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர். மு. பெ. சாமிநாதன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சர். சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியர். ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் அவர்கள், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர். வி.சி.சந்திரகுமார் அவர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அருண் ராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!