பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர். P. பெருமாள்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர் களின் 118வது  ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை  விழா நடை பெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்,  மண்டல பொறுப்பா ளர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட கழக செய லாளர்.  ExMLA NG பார்த்திபன் BABL மற்றும் அதிமுக நகரச் செயலாளர். மோகன் பிஜேபி பிரமுகர். சதீஷ்குமார் ரத்ததான வள்ளல் குமரன் ரவிசங்கர் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் தன்னார் வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அலங்கரித்த தேவர் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார் .

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!