அரக்கோணம் வழித்துணை விநாயகர் ஆலயத்தில் 1000 பேர் சமபந்தி போஜனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், திருத்தணி சாலையில் வள்ளலார் பள்ளி அருகில் வழி துணை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 3வது வாரம் நேற்று 

வெங்கடேஸ்வரா ட்ரேடர்ஸ் மற்றும் நியூ மாடர்ன் இன்டீரியர் சார்பில் கிரண்குமார் ஆயிரம் பேருக்கு சமபந்தி போஜனம்  வழங்கினார். இதற்காக  ஆலய தர்ம கர்த்தா மோகன் முன்னிலையில் சமபந்தி போஜனம் ஒருங்கிணைப்பாளரும் 2வதுவார்டு உறுப்பினருமான

 பி.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் டில்லி கணேஷ் சரத்குமார் 6வது வார்டு கவுன்சிலர். பாபு மூன்றாவது வார்டு கவுன்சிலர். சரவணன் மற்றும் சாமி கார்த்திக் எம்எஸ் கோபி உட் பட இளைஞர்கள் நண்பர் கள் பலர் திரளாக ஈடுபட்டனர் கடந்த  தொடர்ந்து ஐந்து வாரங்கள் அன்னதானம் வழங்கவும் விழா குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!