புதுச்சேரி: கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த SPயிடம் கோரிக்கை மனு!!


புதுச்சேரி மாநிலம்,  முதலியார் பேட்டையில் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அதிகமாக உபயோகப்படுத்தும் சிமெண்ட் ரோடு போன்கரே வீதி ரயில்வே டிராக் அருகில் கூட்ட நெரிசல் அதிகமாக  காணப்படுகிறது. மேலும் அங்கு போக்குவரத்து விதிமுறைகள் யாரும் பின்பற்றுவதில்லை . 

ஆகையால்  அந்த இடத்தில் போக்குவரத்து காவல் பணியாளர்கள் யாரும் அமர்த்தப்படவும் இல்லை. இதனைக் குறித்து காவல் போக்குவரத்து கிழக்கு காவல் ஆய்வாளர். நாகராஜ் அவர்களிடம் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பாக புதுச்சேரி மாநில மகளிர் அணி தலைவி. ஏ. ஆர். நிஷா அவர்களுடைய தலைமையில் போக்குவரத்து துறை காவல் பணியாளர்களை கூட்ட நெரிசலான அந்த ரயில்வே ட்ராக் இடத்தில் நிரந்தரமாக காலையும் மாலையும் பணியமறுத்த மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநில செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!