சோளிங்கர் மலைக்கோவில் ரோப் கார் பிரச்சனை ஏற்படும் போது பக்தர்கள் எப்படி தப்பித்துக் கொள்வது என்று அரக்கோணம் NDF சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், யோக லட்சுமி நரசிம்மர் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் செயல் பட்டு வருகிறது ஒரு நாளைக்கு ஆயிரம் கணக்கில் பக்தர்கள் வந்து ரோப் காரில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். 


,இந்த நிலையில் ரோப் கார் பழுதடைந்தால் பக்தர்கள் எப்படி தப்பித்துக் கொள்வது எப்படி என்று அரக்கோணம் NDF பேரிடர் மீட்புப் குழுவினர்கள் சோளிங்கர் மலை கோவில் ரோப் கார்ரில தப்பித்து கொள்வது எப்படி என்று பொது மக்களிடம் நிகழ்ச்சி செய்து காண்பித்தனர். உடன் மாவட்ட பேரிடர் மீட்புப் குழு தாசில்தார். ரூபி, சோளிங்கர் தாசில்தார். செல்வி, கோவில் ஆணையர். ராஜா, பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!