திட்டக்குடி:JSA பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணர் பிரச்சாரம்!!
கடலூர்மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் அறிவுரையின்பேரில் திட்டக்குடி துணை காவல் கண்காணிப்பாளர். G. பார்த்திபன் அவர்கள் JSA பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், ராகிங் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக