கடலூர் மாவட்டத்திற்கு மருத்துவர். ராமதாஸ் வருகை! ஜெயக்குமார் IPS அவர்களிடம் பாதுகாப்பு வழங்க கோரிய பாமகவினர்!!


கடலூர் மாவட்டம்,செப்டம்பர். 17 தியாகிகள் தினத்தை முன்னிட்டு மருத்துவர். ராமதாஸ் அய்யா அவர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க கோரி கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர். சி,பு,கோபிநாத் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர். கோ,ஜெகன் அவர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்களிடம் மனு அளித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!