கடலூர் சிப்காட் கிரிம்சன் ஆர்கானிக் இரசாயன தொழிற்சாலையில் நேரில் சென்று ஆய்வு செய்த ஜெயக்குமார் IPS!!



கடலூர்மாவட்டம்,கடலூர் சிப்காட்  கிரிம்சன் ஆர்கானிக் இராசாயன தொழிற்சாலையில் விபத்து  ஏற்பட்ட இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயகுமார் IPS அவர்கள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு பணி சம்பந்தமாக தொழிற்சாலை  நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!