கடலூர்:தீ பற்றி எரிந்த வால்பற்றை சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் IPS!!
கடலூர்மாவட்டம்கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் துறைமுகம் காவல் நிலையம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு பகுதியில் வெங்கடேசன் என்பவரது மரம் அறுக்கும் பட்டரை இரவு தீப்பற்றி எரிந்த சம்பவ இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு தீயை அணைக்க ஏற்பாடு செய்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக