இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஐய்மன் ஜமால் IPS அவர்கள் திடீர் ஆய்வு!!


ராணிப்பேட்டை மாவட்டம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால், இ.கா.ப.அவர்கள் நெமிலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனப்பாக்கம் வாரச்சந்தை நடைபெறும் இடங்களையும், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே நிலையம் மற்றும் சுவால்பேட்டை சீனிவாசன் தெரு ஆகியவற்றை ஆய்வு செய்து  பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்கள் நிகழா வண்ணம் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.


உடன் அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் . ஜாபர் சித்திக், பாணாவரம் வட்ட காவல் ஆய்வாளர். நாகேந்திரன் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!