குடியாத்தத்தில் தலைக்கவசம் குறித்த விழிப்புணர் பேரணியை துவக்கி வைத்த மயில் வாகனம் IPS!!

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர். மயில் வாகனம் IPS அவர்கள் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரனை துவக்கி வைத்து பின்பு காந்தி நகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!